அண்ணாமலை பல்கலை.யில் Bike-ல் வந்து சைக்கிள் திருட்டு

x

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்ள நூலகம் முன்பு, மாணவர்கள் சைக்கிள்களை நிறுத்தி இருந்தனர். அப்போது நம்பர் பிளேட் இல்லாத டூவீலரில் வந்த இருவர், சைக்கிள் ஒன்றை திருடி டூவீலரில் வைத்து சென்றனர். சமீபத்தில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளதால் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டுமென மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் சைக்கிள் திருடப்படும் சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்