BREAKING || "குட்கா விவகாரம்- மேல்முறையீடு செய்ய முடிவு" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

x

குட்கா, பான்மசாலா தடை உத்தரவை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிக்கை, உணவு பாதுகாப்பு ஆணையரின் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் ரத்து செய்தது


Next Story

மேலும் செய்திகள்