ரூ. 30 லட்சத்தில் வெண்கல உருளி - குருவாயூர் கோயிலுக்கு பிரம்மாண்ட காணிக்கை!

ரூ. 30 லட்சத்தில் வெண்கல உருளி - குருவாயூர் கோயிலுக்கு பிரம்மாண்ட காணிக்கை!
ரூ. 30 லட்சத்தில் வெண்கல உருளி - குருவாயூர் கோயிலுக்கு பிரம்மாண்ட காணிக்கை!
x

குருவாயூர் கோயிலுக்கு 2.75 டன் எடை கொண்ட பிரம்மாண்ட வெண்கல உருளி காணைக்கையாக வழங்கப்பட்டது.

கேரளாவில் மிகவும் பிரசித்தி பெற்ற குருவாயூர் கிருஷ்ணன் கோயிலுக்கு, பிரசாந்த் என்பவர் 2.75 டன் எடை கொண்ட பிரம்மாண்ட வெண்கல உருளியை காணிக்கையாக வழங்கியுள்ளார்.

சுமார் 30 லட்ச ரூபாய் மதிப்பிலான இந்த வெண்கல உருளியில் ஆயிரத்து 500 லிட்டர் வரை பாயாசம் காய்ச்சலாம் எனக் கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்