"பயமா எங்களுக்கா"ஆங்கிலத்தில் அலற விட்ட அரசு பள்ளி மாணவர்கள் - மாநகராட்சி பள்ளிகளில் வந்த புது ரூல்

x

சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களின் ஆங்கிலம் பேசும் திறனை அதிகரிக்கும் வகையில் புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு வாரமும் புதன் கிழமை காலையில் நடைபெறும் மாணவர் கூட்டங்களில் ஒவ்வொருவரும் 2 நிமிடங்கள் ஆங்கிலம் பேச வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாநிலத்தின் வரலாறு, கலாச்சாரம் மற்றும் பொது அறிவு தொடர்பாக மாணவர்களை ஆங்கிலத்தில் பேச வைக்கும் வகையில் மாநகராட்சி ஏற்பாடுகள் செய்துள்ளது... அரசுப் பள்ளி மாணவர்கள் தைரியமாகவும், தெளிவாகவும் ஆங்கிலம் பேசுவது அனைவரையும் வியக்க வைத்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்