மீண்டும் அரசு கேபிள் டிவி சேவை தொடங்கியது

x

கேபிள் டிவி சிக்னல் சீரமைக்கப்பட்டதையடுத்து, தமிழகம் முழுவதும் அரசு கேபிள் டிவி சேவை தடையின்றி வழங்கப்பட்டு வருகிறது. இது தொடர்பான தகவலை அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உரிய உத்தரவுகளை பெற்ற கேபிள் டிவி நிறுவனம், கேபிள் டிவி சிக்னலை சீரமைத்துள்ளது. இதனையடுத்து மாநிலம் முழுவதும் அரசு கேபிள் டிவி சேவை தடையின்றி கிடைத்து வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்