சைக்களிள் சென்றவர் மீது மோதிய அரசுப் பேருந்து.. முதியவர் கால்கள் மீது ஏறி இறங்கிய சக்கரம் - ஆத்திரத்தில் பேருந்தின் கண்ணாடியை உடைத்த மக்கள்

x
  • சீர்காழியில் சைக்கிள் மீது அரசுப் பேருந்து மோதியதில் முதியவர் படுகாயம்
  • முதியவரின் இரு கால்கள் மீதும் அரசுப் பேருந்தின் சக்கரம் ஏறி, இறங்கியது
  • ஆத்திரத்தில் அரசுப்பேருந்தின் கண்ணாடியை உடைத்த பொதுமக்கள்
  • பொதுமக்கள் விரட்டியதால் அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் தப்பியோட்டம்
  • படுகாயமடைந்த முதியவருக்கு சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சை

Next Story

மேலும் செய்திகள்