பக்ரீத்-க்கு ஒரு புடி..ஆடு விற்பனை படுஜோர்

x

பக்ரீத் பண்டிகை எதிரொலி- குந்தாரப்பள்ளி சந்தையில் 9 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை

தமிழகம் மட்டுமின்றி ஆந்திர, கேரளாவில் இருந்து சந்தைக்கு வந்த வியாபாரிகள்

வாரச்சந்தையில் அதிகபட்சமாக ஒரு ஜோடி ஆடு 60,000 ரூபாய்க்கு விற்பனை

எடைக்கு ஏற்ப ஒரு ஆடு 12 ஆயிரம் ரூபாய் முதல் 16 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை

உள்ளூர், வெளிமாநில வியாபாரிகள் வருகையால் சந்தையில் ஆடு விற்பனை படுஜோர்


Next Story

மேலும் செய்திகள்