தமிழக தனியார் பள்ளிகளில் இலவச கல்வி - "20ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்"

x
  • தனியார் பள்ளிகளில் 8ம் வகுப்பு வரையிலான இலவச கல்விக்கு, வரும் 20-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின்கீழ், சிறுபான்மையினர் அல்லாதவர் நடத்தும் தனியார் பள்ளிகளில், மொத்த இடங்களில் 25 விழுக்காடு இடங்களை ஏழை-எளிய, பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் பதிவு வரும் 20ம் தேதி துவங்குகிறது. தமிழகத்தில் உள்ள 12 ஆயிரம் தனியார் பள்ளிகளில், ஒரு லட்சத்து 50 ஆயிரம் இடங்கள் இச்சட்டத்தின் கீழ் வருகின்றன.

Next Story

மேலும் செய்திகள்