திருப்பதி கோயிலில் இலவசம்.. முந்துவோருக்கே முன்னுரிமை

x

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு கீழ் திருப்பதியில், முன்பதிவு டோக்கன்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நவம்பர் ஒன்றாம் தேதியில் இருந்து, கீழ் திருப்பதியில், 3 இடங்களில் இலவச டோக்கன்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாரத்தில் 4 நாட்கள் 20 ஆயிரம் டோக்கன்களும், 3 நாட்கள் 15 ஆயிரம் டோக்கன்கள் வீதம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்