கோட்டை முற்றுகை போராட்டம்.. ஜாக்டோ ஜியோ அமைப்பினருடன் அமைச்சர்கள் பேச்சு

x

ஜாக்டோ ஜியோ அமைப்பினருடன் 3 பேர் கொண்ட அமைச்சர்கள் குழு பேச்சுவார்த்தை.

தலைமைச்செயலகத்தில் நடைபெறும் பேச்சுவார்த்தை.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என ஜாக்டோ ஜியோ அமைப்பு கோரிக்கை.

முதுநிலை, இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைய வலியுறுத்தல்.

சத்துணவு, அங்கன்வாடி உள்ளிட்ட ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டுகோள்.


Next Story

மேலும் செய்திகள்