கொட்டி தீர்த்த கனமழை..! வெள்ளக்காடான மாகாணம்... வெளியான அதிச்சி வீடியோ...

x

கொட்டி தீர்த்த கனமழை..! வெள்ளக்காடான மாகாணம்... வெளியான அதிச்சி வீடியோ...

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. மொன்டெசிட்டோ பகுதியில் கனமழை கொட்டித் தீர்த்தது. மீட்புப் பணிகள் அங்கு முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில், பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் தொடர்பான காட்சிகள் வெளியாகி உள்ளன.

Next Story

மேலும் செய்திகள்