"ஸ்கூல் இருக்கு... அந்த இடம் எங்களுக்கு வேண்டாம்"... "எங்களால பிரச்சனை இல்ல; உங்களால தான்"... அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதம் - பட்டினப்பாக்கத்தில் பரபரப்பு

x
  • நொச்சிக்குப்பம் லூப் சாலையில் 10 கோடி மதிப்பில் அமைக்கப்படும் மீன் சந்தையை தங்களுக்கு வேண்டாம் எனவும் 50 ஆண்டுகளுக்கு மேலாக தங்கள் வியாபாரம் செய்து வரும் இடத்திலேயே சந்தை அமைத்து தர வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தினர்.
  • பேச்சுவார்த்தை நடத்தி மீனவர்கள் விவகாரத்தில், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவாதம் அளித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்