கிராமசபை கூட்டம் போல் தமிழகத்தில் முதல் முறையாக நகர பகுதிகளில் நகரசபை, மாநகரசபை கூட்டம்

x

கிராம சபை கூட்டங்களைபோல, தமிழ்நாட்டில் முதல்முறையாக நகர சபை, மாநகர சபை கூட்டம்.

நவம்பர் 1ம் தேதி தமிழ்நாடு முழுவதும் நகர சபை, மாநகர சபை கூட்டம்.

சென்னை பல்லாவரம் அருகே பம்மல் 6வது வார்டு மாநகரசபை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று மக்களிடம் குறைகளை கேட்கிறார்.

ஒவ்வொரு வார்டுக்கும் 9 உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், வார்டு கவுன்சிலர் தலைவராக இருந்து வருகிறார்


Next Story

மேலும் செய்திகள்