முதல் நாள் கொள்ளை மறுநாள் படுகொலை - ராணுவ முகாமில் கொடூர சம்பவம்

முதல் நாள் கொள்ளை மறுநாள் படுகொலை - ராணுவ முகாமில் கொடூர சம்பவம்
Published on
• ராணுவ முகாமில் நடந்த கொடூர சம்பவம் • நான்கு ராணுவ வீரர்கள் படுகொலை, குவிந்த போலீஸ் • காணாமல் போன இன்சாஸ் துப்பாக்கி மற்றும் 28 தோட்டாக்கள் • 19 காலி தோட்டாக்கள் பறிமுதல் சுட்ட அந்த 2 பேர் யார்? • பாதுகாப்பு அமைச்சருடன் ராணுவ தளபதி சந்திப்பு • போலீசாரும் வழக்குப்பதிவு
X

Thanthi TV
www.thanthitv.com