இந்திய முன்னாள் கேப்டன் தோனி மீது வழக்குப்பதிவு?

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி மீது, பீஹாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
x

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி மீது, பீஹாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இரு தனியார் நிறுவனங்களுக்கு இடையே நடைபெற்ற காசோலை பரிவர்த்தனை, வங்கியில் செல்லுபடியாகவில்லை என்றும், சம்பந்தப்பட்ட தனியார் நிறுவன விளம்பரத்தில் தோனி நடித்து இருப்பதால், அவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த வழக்கு வருகிற 28ம் தேதி பீஹார் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.


Next Story

மேலும் செய்திகள்