"ஐ லவ் யூ.. உறங்க செல்லுங்கள்" - மெஸ்ஸி கூறியதால் அரங்கத்தில் சிரிப்பலை

ஐ லவ் யூ.. உறங்க செல்லுங்கள் - மெஸ்ஸி கூறியதால் அரங்கத்தில் சிரிப்பலை
x

FIFA-வின் சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை வென்றார் லியோனல் மெஸ்ஸி

விருதை பெற்ற பிறகு மகன்கள் மூவரையும் வாழ்த்திவிட்டு தியாகோ, மேட்டியோ, சிரோ ஐ லவ் யூ.. உறங்க செல்லுங்கள் என்று மெஸ்ஸி கூறியதால் அரங்கத்தில் சிரிப்பலை


Next Story

மேலும் செய்திகள்