மகனை பள்ளிக்கு அழைத்து சென்ற அப்பா.. பின்னால் இருந்து வந்த எமன் - தந்தை கண் முன்னே பிரிந்த உயிர்

அரியலூர் அருகே டிப்பர் லாரி மோதி 8ஆம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு.

பைக்கில் தந்தையுடன் பள்ளிக்கு சென்ற போது, விபத்தில் சிறுவன் உயிரிழந்த சோகம்.

பலத்த காயம் அடைந்த மாணவனின் தந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி.

X

Thanthi TV
www.thanthitv.com