ஊரைவிட்டு ஒதுக்கப்பட்ட குடும்பம்.. பேத்தியை சிறுநீர் குடிக்க வைத்த ஊர் முக்கியஸ்தரின் மகன் - தர்மபுரியில் அதிர்ச்சி சம்பவம்

ஊரைவிட்டு ஒதுக்கப்பட்ட குடும்பம்.. பேத்தியை சிறுநீர் குடிக்க வைத்த ஊர் முக்கியஸ்தரின் மகன் - தர்மபுரியில் அதிர்ச்சி சம்பவம்

Published on

பொதுப்பாதைக்கு சொந்த நிலம் கொடுத்தும் ஊரைவிட்டு தள்ளி வைக்கப்பட்ட குடும்பம்

பட்டா நிலத்தை ஆக்கிரமிக்க நினைப்பவருக்கு சிட்லிங் பஞ்சாயத்து ஆதரவு என புகார்

ஊரைவிட்டு ஒதுக்கியவரின் குடும்பத்தாருடன் யார் பேசினாலும் ரூ.3 லட்சம் அபராதம்

நில பிரச்சினை பற்றி புகார் செய்து, வழக்கு தொடர்ந்ததால் ஊரைவிட்டு ஒதுக்கப்பட்ட குடும்பம்

பாதிக்கப்பட்டவரின் பேத்தியை சிறுநீர் குடிக்க வைத்த ஊர் முக்கியஸ்தரின் மகன்

X

Thanthi TV
www.thanthitv.com