2ம் ஆட்டத்திற்கு தயாரான பேஸ்புக்.. கதிகலங்கும் ஊழியர்கள்

x
  • ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா வரும் மாதங்களில் பணி நீக்க நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
  • மெட்டா கடந்த 4 மாதங்களுக்கு முன்பு 11 ஆயிரம் ஊழியர்களை பணியில் இருந்து நீக்கியது...
  • இந்நிலையில், 2வது சுற்று ஆட்குறைப்பு நடவடிக்கை குறித்த தகவல்கள் அடுத்த வாரம் வெளியிடப்படலாம் என்றும், மேலும் சில ப்ராஜெக்டுகள், மற்றும் குழுக்களையும் மெட்டா முடக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது...

Next Story

மேலும் செய்திகள்