கேரள மாநிலம் கோட்டயம் பகுதியில் வீட்டின் சுற்றுச்சுவர் அமைக்க குழி தோண்டும்போது மண்சரிவு ஏற்பட்டு மண்ணில் புதைந்த தொழிலாளரை தீயணைப்புத்துறையினர் போராடி மீட்டனர்