ஈரோடு இடைத்தேர்தல்... பாஜகவின் நிலைப்பாடு என்ன..? - "களத்தில் நாங்கள்.. அவர்கள் தான்.." - செல்லூர் ராஜு

x

பாஜக நிலைப்பாடு என்ன என்பதை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவிக்க வாய்ப்பு

நேற்று நடைபெற்ற மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தின் தகவல்களை தேசிய தலைமையிடம் மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கையாக மின் அஞ்சலில் அனுப்பி வைத்தார்

அங்கு இருந்து வரும் தகவலின் அடிப்படையில் இன்று மாலை முடிவினை அறிவிக்க வாய்ப்புகள்


Next Story

மேலும் செய்திகள்