ஓ.பன்னீர்செல்வத்துக்கு, எடப்பாடி பழனிசாமி கடிதம்..!

| "அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற உணர்வில் நீங்கள் எழுதிய கடிதம் செல்லத்தக்கதல்ல" ஓ.பன்னீர்செல்வத்துக்கு, எடப்பாடி பழனிசாமி கடிதம்
x

#Breaking || "அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற உணர்வில் நீங்கள் எழுதிய கடிதம் செல்லத்தக்கதல்ல"

ஓ.பன்னீர்செல்வத்துக்கு, எடப்பாடி பழனிசாமி கடிதம்

"ஒருங்கிணைப்பாளர் பதவி தொடர்பான சட்டத்திருத்தங்கள் காலாவதியாகி விட்டது"

"கடந்த 27ஆம் தேதி நடைபெற்ற அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் கூட்டத்தை புறக்கணித்தது ஏன்?"

உள்ளாட்சி தேர்தலில், அதிமுக வேட்பாளர்கள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட ஏதுவாக படிவங்களை அனுப்பி வைக்குமாறு ஓபிஎஸ் நேற்று கடிதம் எழுதியிருந்தார்

"கடந்த 27ஆம் தேதியுடன் உள்ளாட்சி தேர்தலில் மனு தாக்கலுக்காக அவகாசம் நிறைவடைந்த நிலையில், இத்தனை நாட்கள் பொறுத்திருந்தது ஏன்?"

அதிமுகவை செயல்படாத நிலைக்கு கொண்டு செல்வதற்கான பணிகளை செய்து விட்டு, கடிதம் அனுப்புவது ஏற்புடையதாக இல்லை - ஈபிஎஸ்

இருவரும் கூட்டாக அழைப்பு விடுத்த பொதுக்குழுவை தடுத்து நிறுத்த முயற்சித்ததாக ஈபிஎஸ் குற்றச்சாட்டு


Next Story

மேலும் செய்திகள்