T 20 உலகக்கோப்பை- 12 ஆண்டு கால தவம்..! -பாக்-ஐ வீழ்த்தி கோப்பையை வென்றது இங்கிலாந்து

x

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது இங்கிலாந்து

மெல்போர்னில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் ஆனது இங்கிலாந்து

5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி

138 ரன்கள் இலக்கை 19 ஆவது ஓவரில் எட்டியது இங்கிலாந்து

2வது முறையாக டி20 உலகக்கோப்பையை இங்கிலாந்து கைப்பற்றியது

2010ம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற இங்கிலாந்து 12 ஆண்டுகள் கழித்து மீண்டும் சாம்பியன்

அரைசதம் அடித்து இங்கிலாந்து வெற்றிக்கு வித்திட்டார் பென் ஸ்டோக்ஸ்


Next Story

மேலும் செய்திகள்