அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு
சைதாப்பேட்டையில் உள்ள அமைச்சர் பொன்முடி வீட்டில் அமரக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது
பொன்முடி தொடர்பாக 9 இடங்களில் அமலாக்க துறையினர் சோதனை நடைபெற்று வருகிறது
ஜுன் 13ந் தேதி அமலாக்கத்துறை சோதனைக்கு பின் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்
Next Story