மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஈபிள் டவர் - கண்களைக் கவரும் கொள்ளை அழகு

மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஈபிள் டவர் - கண்களைக் கவரும் கொள்ளை அழகு
Published on

உதகை ரோஜா பூங்காவில் நடைபெற்று வரும் ரோஜா கண்காட்சியை 2வது நாளாக ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கண்டு களித்தனர். 30 அடி உயரம் கொண்ட மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மாதிரி ஈபிள் டவர், 15 ஆயிரம் ரோஜாக்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட செல்ஃபி பாயிண்ட், வண்ண வண்ண மலர்களால் உருவாக்கப்பட்ட பல உருவங்களை சுற்றுலாப்பயணிகள் உற்சாகமாக கண்டு களித்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com