தாமதிக்கும் மத்திய அரசு - முட்டை அனுப்புவதில் சிக்கல்

x

மூன்று விதமான நோயில்லா சான்றிதழை வழங்குவதில் மத்திய அரசு காலதாமதம் செய்வதால், மலேசியாவுக்கு முட்டை ஏற்றுமதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக, அகில இந்திய முட்டை ஏற்றுமதியாளர் சங்கத்தின் செயலாளர் வல்சன் பரமேஸ்வரன் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்