#BREAKING || நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு..!

x

நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு..!


நாமக்கல் பண்ணை முட்டை கொள்முதல் விலை 10 காசுகள் உயர்ந்து ரூ.5.65 ஆக நிர்ணயம்/முட்டைக்கான தேவை அதிகரித்து வரும் நிலையில், கிடுகிடு விலை உயர்வு/வரலாறு காணாத விலை உயர்வால், கோழிப்பண்ணை உரிமையாளர்கள் மகிழ்ச்சி/ரூ.5.55 காசுகளாக இருந்த முட்டை விலை,

10 காசுகள் உயர்ந்து, ரூ5.65 காசுகளாக நிர்ணயம்/வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி, வட மாநிலங்களில் குளிர் நிலவுவதால் நுகர்வு அதிகரிப்பு என தகவல்//நாமக்கல்/4/முட்டை விலை புதிய உச்சம்


Next Story

மேலும் செய்திகள்