ராஜஸ்தானில் நடுராத்திரியில் நிலநடுக்கம்..!

ராஜஸ்தான் மாநிலம் பிக்கானேர் அருகே நேற்றிரவு பதினொன்றரை மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவு கோளில் 4.3 ஆக பதிவானது. நிலநடுக்கம் காரணமாக பல பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பிக்கானேர் நகருக்கு மேற்கே 685 கிலோ மீட்டர் தூரத்தில் 10 அடி ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

X

Thanthi TV
www.thanthitv.com