பீகார் மாநிலம் பாட்னாவில் வாட்டி வரும் வெப்ப அலையால் வரும் 28ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை

x

பீகார் மாநிலம் பாட்னாவில் வாட்டி வரும் வெப்ப அலையால் வரும் 28ம் தேதி வரை பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

12ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் வரும் 28ம் தேதி வரை வகுப்புகள் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் 24ம் தேதி வரை இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், அது 28ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த மாத துவக்கத்தில் பீகாரின் கயா மாவட்டத்தில் அதீத வெப்பத்தால் 2 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்