தியேட்டரில் ஆடைக்கட்டுப்பாடா..? - லுங்கி அணிந்து சென்றால் அனுமதி மறுப்பு... தி.மலையில் பரபரப்பு

x
  • திருவண்ணாமலை மாவட்டம், மங்கலம் கிராமத்தில் லுங்கி அணிந்து வந்த இளைஞரை தியேட்டருக்குள் அனுமதிக்காததால், அவருடன் வந்தவர்கள் திரையரங்கு மேலாளருடன் வாக்குவாதம் செய்தனர்.
  • அந்த திரையரங்கிற்கு வந்த 11 இளைஞர்களில், ஒருவர் லுங்கியுடன் வந்ததால், அவரை திரையரங்க ஊழியர்கள் உள்ளே அனுமதிக்கவில்லை.
  • இதனால், திரையரங்கு ஊழியர்களிடம் இளைஞர்கள் வாக்குவாதம் செய்ததால், திரையரங்க மேலாளர், மங்கலம் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார்.
  • சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், வாக்குவாதம் செய்த இளைஞர்களை திரையரங்கில் இருந்து வெளியேற்றினர்.
  • இதனால் 11 பேரும் படம் பார்க்காமல் திரும்பிச் சென்றனர்.

Next Story

மேலும் செய்திகள்