"நினைத்த காரியம் நிறைவேறணுமா..? அப்போ அடி வாங்குங்க..!" உக்கிரமாக துடைப்பம், முறத்தால் பக்தர்களை அடித்த பூசாரி ..! - மிரள வைக்கும் விநோத வழிபாடு..!

x

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பாப்பா ஊரணி பகுதியில் உள்ள ஸ்ரீ ராமலிங்க செளடாம்பிகை அம்மன் கோயிலில், உடலில் கத்தி போட்டு பக்தர்கள் விசித்திர வழிபாடு நடத்தியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்