திண்டுக்கல் அணி அபார வெற்றி..

x

டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 23வது லீக் போட்டியில் நெல்லையை 7 விக்கெட் வித்தியாசத்தில் திண்டுக்கல் வீழ்த்தியது. முதலில் பேட்டிங் செய்த நெல்லை 7 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் சேர்த்தது. 160 ரன்கள் இலக்கை 19 புள்ளி 3 ஓவரில், 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து திண்டுக்கல் எட்டியது. திண்டுக்கல் தொடக்க வீரர்கள் விமல் மற்றும் ஷிவம் சிங் அரைசதம் அடித்து வெற்றிக்கு வித்திட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்