முதல் படத்தின் முதல் போஸ்டரை பகிர்ந்த தோனி

x

தயாரிப்பாளராக களமிறங்கும் முதல் படத்தின் முதல் போஸ்டரை சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி வெளியிட்டுள்ளார். தோனி - சாக்‌ஷி தம்பதியினர் இணைந்து எல்.ஜி.எம் என்ற படத்தை தயாரிக்கின்றனர். ரமேஷ் தமிழ்மணி இயக்கும் இந்த படத்தில் ஹரீஷ் கல்யாண், லவ் டுடே புகழ் இவானா, நதியா நடித்துள்ளனர். இந்த படத்தின் முதல் போஸ்டரை பகிர்ந்த தோனி, மனதுக்கு பிடித்தமான ஒரு நல்ல படத்தை பார்க்க தயாராகுங்கள் என பதிவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்