#BREAKING || தருமபுரியில் 3 யானைகள் பலியான விவகாரம் - உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை
• தருமபுரியில் மின்வேலியில் சிக்கி மூன்று யானைகள் பலியான விவகாரம்.
• உயிர் தப்பிய குட்டியானைகளை பாதுகாக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு.
• விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் முறையீட்டை ஏற்று பிற்பகலில் வழக்கை விசாரிக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்.
• பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் வழக்கு விசாரணை
