டம்மி துப்பாக்கி..டம்மி டைம் பாம் செட்..பேங்க் மேனேஜர் கழுத்தில் கத்தி வைத்த வாலிபர்..துணிவு பட பாணியில் வங்கி கொள்ளை முயற்சி

x

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே துணிவு பட பாணியில் வங்கியில் கொள்ளை முயற்சி

டம்மி துப்பாக்கி மற்றும் டம்மி டைம் பாமுடன் வங்கிக்குள் நுழைந்த இளைஞரால் பரபரப்பு

அலங்கியம் கிராமத்தை சேர்ந்த சுரேஷ் என்ற இளைஞர் கைது - போலீசார் விசாரணை

வங்கிக்குள் புகுந்த கல்லூரி மாணவரான சுரேஷ், கதவுகளை பூட்டிவிட்டு மிரட்டியுள்ளார்




Next Story

மேலும் செய்திகள்