மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுக்கும் தனுஷ்?...

x

நடிகர் தனுஷ் மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுக்க உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தகவல் வெளியிட்டு வருகின்றன. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வரும் தனுஷ், அடுத்ததாக தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலாவுடன் இணைகிறார். இந்த படங்களை முடித்த பிறகு எஸ்.ஜே. சூர்யா, விஷ்ணு விஷாலை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே பவர் பாண்டி படத்தை தனுஷ் இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்