நடிகர் தனுஷின் பெற்றோர் நாங்கள் என பல ஆண்டுகளாக போராடி வரும் கதிரேசன்...படுக்கையிலும் பாசப்போராட்டம்

x

நடிகர் தனுஷின் பெற்றோர் நாங்கள் என பல ஆண்டுகளாக போராடி வரும் கதிரேசன், தன்னுடைய மரபணுவை சேகரித்து பாதுகாக்க வேண்டும் என மனு அளித்திருக்கிறார். படுக்கையிலும் பாசப்போராட்டம் நடத்தும் இவர்களின் பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு....


Next Story

மேலும் செய்திகள்