மிரட்டும் தனுஷின் 'கேப்டன் மில்லர்' மேக்கிங் வீடியோ - எகிறும் எதிர்பார்ப்பு

மிரட்டும் தனுஷின் 'கேப்டன் மில்லர்' மேக்கிங் வீடியோ - எகிறும் எதிர்பார்ப்பு
Published on

தனுஷ் நடிப்பில் 'கேப்டன் மில்லர்' படம்

மேக்கிங் வீடியோ வெளியாகி வைரல்


'கேப்டன் மில்லர்' படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் இப்படத்தை, ராக்கி, சாணிக் காகிதம் ஆகிய படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கி வருகிறார்.

வரலாற்று பாணியில் உருவாகிவரும் இப்படத்திற்கு, ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.

இதனிடையே, இப்படத்தின் மேக்கிங் கிளிம்ப்ஸ் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது

X

Thanthi TV
www.thanthitv.com