#BREAKING || மே.வங்கத்தை சேர்ந்தவர்களின் பலி எண்ணிக்கை - மம்தா அதிகாரப்பூர்வ அறிவிப்பு

x

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி முக்கிய அறிவிப்பு ஒடிசா மாநிலத்தில் ஏற்பட்ட ரயில் விபத்தில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 62 பேர் உயிரிழந்தனர். மாநிலத்தில் 206 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாநிலத்தைச் சேர்ந்த 73 பேர் ஒடிசாவில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 56 பேர் ஒடிசாவில் உள்ள மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 182 பேர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.இது மிகவும் துரதிஷ்டவசமான சம்பவம். விபத்து நடந்த நாளில், 150 ஆம்புலன்ஸ்கள், 50 மருத்துவர்கள், செவிலியர்கள், பேருந்துகள் மற்றும் பேரிடர் மேலாண்மைக் குழுக்களை விபத்து நடந்த இடத்திற்கு அனுப்பினோம்.மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஒடிசா அரசுக்கு முழு ஆதரவு அளிக்கிறோம் என தெரிவித்துள்ளார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி முக்கிய அறிவிப்பு

ஒடிசா மாநிலத்தில் ஏற்பட்ட ரயில் விபத்தில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 62 பேர் உயிரிழந்தனர். மாநிலத்தில் 206 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாநிலத்தைச் சேர்ந்த 73 பேர் ஒடிசாவில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 56 பேர் ஒடிசாவில் உள்ள மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 182 பேர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கொல்கத்தா


Next Story

மேலும் செய்திகள்