அரியர் வைத்திருக்கும் மாணவர்களே ..! அடித்தது ஜாக்பாட்.. அண்ணா பல்கலை. அறிவிப்பு

x

2001-02 கல்வியாண்டு முதல், பொறியியல் படிப்பில் அரியர் வைத்திருக்கும் மாணவர்களுக்கு மீண்டும் தேர்வெழுத அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி வழங்கியுள்ளது. மேலும், 2001-02ம் கல்வியாண்டிற்கு பிறகு படித்த மாணவர்கள் 3 வது செமஸ்டர் தொடங்கி அரியர் வைத்திருந்தால், நடைபெறவுள்ள செம்ஸ்டர் தேர்வில் தேர்வெழுத சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, மாணவர்கள் தேர்வுக்கடணத்துடன் 5 ஆயிரம் ரூபாய் கூடுதலாக செலுத்த வேண்டும் என்றும் இணையதளத்தில் டிசம்பர் 3ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்