கோவை சம்பவம்.. அனைத்து ஜமாத் அமைப்புகளுக்கும் கலெக்டர் வேண்டுகோள்

x

கோவை சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து நடைபெற்ற அனைத்து இஸ்லாமிய ஜமாத் அமைப்பினருடனான ஆலோசனை கூட்டத்தில், குற்ற செயல்கள் குறித்து தகவல் தெரிந்தால் உடனடியாக மாவட்ட நிர்வாகத்தோடு பரிமாறி கொள்ள வேண்டுமென வலியுறுத்தப்பட்டதாக கோவை ஆட்சியர் சமீரான் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்