கோவை கார் சிலிண்டர் வெடித்த சம்பவம் - மாவட்டம் முழுவதும் உஷார் நிலையில் போலீசார்

x

கோவை கார் சிலிண்டர் வெடித்த சம்பவம் - மாவட்டம் முழுவதும் உஷார் நிலையில் போலீசார்

கார் சிலிண்டர் வெடி விபத்தை தொடர்ந்து, கோவை மாவட்ட முழுவதும் தீவிர வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். கோவில்கள், பள்ளிவாசல்கள், தேவாலயங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். பதற்றமான இடங்களில் சோதனை சாவடி அமைத்துள்ள போலீசார், வாகனங்களின் ஆவணங்களை சரிபார்த்து, விவரங்களை சேகரித்து அனுப்புகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்