"பாட்டும் பாடுவோம், டான்சும் ஆடுவோம்" - வயலில் நடனமாடிய பாட்டிகள் - அசத்தல் வீடியோ

x

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே வயல்வெளிகளில், வேலை முடிந்த பிறகு களைப்பை போக்க கிராமத்து பாட்டிகள் ஆடிய நடனம், காண்போரை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்