கடைசி பந்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா திரில் வெற்றி

x

பாகிஸ்தானை வென்றது இந்தியா.

டி20 உலகக் கோப்பை சூப்பர்-12 சுற்றில் பாகிஸ்தானை இந்தியா தோற்கடித்தத

160 ரன்கள் இலக்கை . ஓவரில் எட்டியது இந்தியா

விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

வெற்றிக்கு வழிவகுத்த கோலி-பாண்டியா ஜோடி

விராட் கோலி ரன்கள், ஹர்திக் பாண்டியா ரன்கள் அடித்து அசத்தல்

கடந்த டி20 உலகக்கோப்பை லீக் போட்டி தோல்விக்கு பதிலடி கொடுத்தது இந்தியா

டி20 உலகக் கோப்பை தொடரில் கேப்டனாக ரோகித் சர்மாவிற்கு முதல் வெற்றி

முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 8 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது

இந்தியா தரப்பில் அர்ஷ்தீப் சிங், ஹர்திக் பாண்டியா தலா 3 விக்கெட் வீழ்த்தி அசத்தல்

3 விக்கெட், 40 ரன்கள் ஆல்ரவுண்டராக ஜொலித்த ஹர்திக் பாண்டியா


Next Story

மேலும் செய்திகள்