"தலைவா, நீ தொடங்கிய கட்சி சிதறிக்கிடக்கிறது"...அன்வர் ராஜா பெயரில் ஒட்டப்பட்ட போஸ்டர் - அதிமுகவில் சலசலப்பு

x

"தலைவா, நீ தொடங்கிய கட்சி சிதறிக்கிடக்கிறது"...அன்வர் ராஜா பெயரில் ஒட்டப்பட்ட போஸ்டர் - அதிமுகவில் சலசலப்பு

ராமநாதபுரத்தில் முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா பெயரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் அதிமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. எம்.ஜி.ஆர் புகைப்படத்துடன் உள்ள போஸ்டரில், ஏழை மக்களுக்காக நீங்கள் தொடங்கிய கட்சி சிதறிகிடக்கிறது, நாங்கள் பதறிதுடிக்கிறோம், காப்பாற்றுங்கள் என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா பெயரில் ராமநாதபுரம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்