வாரிசு, துணிவு படங்களை வாழ்த்தி.. அஜித், விஜய் ரசிகர்கள் இணைந்து போஸ்டர்

x

விரைவில் வெளிவரவுள்ள வாரிசு, துணிவு படங்கள் வெற்றிபெற வேண்டுமென வாழ்த்தி அஜித், விஜய் ரசிகர்கள் இணைந்து போஸ்டர் ஒட்டியுள்ளனர். பொங்கலை முன்னிட்டு வாரிசு, துணிவு படங்கள் வெளியாகவுள்ளன. இதையடுத்து அஜித், விஜய் ரசிகர்கள் பல்வேறு விதமாக போஸ்டர் ஒட்டி வருகின்றனர். இந்நிலையில், கும்பகோணத்தில், இரு படங்களும் வெற்றிபெற வாழ்த்தி அஜித், விஜய் ரசிகர்கள் இணைந்து போஸ்டர் ஒட்டியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்