ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளுக்கு நிபந்தனை விதிப்பு | jallikattu

x

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை

அலங்காநல்லூரில் உள்ள கால்நடை மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை

காளைகளை பரிசோதனை செய்து உடற்தகுதி சான்றிதழ் வழங்கும் மருத்துவர்கள்

காளைகள் 3 வயதிற்கு மேல், 3 பற்கள் கட்டாயம் இருக்க வேண்டும் என நிபந்தனை

திமில் கட்டாயம், உடலில் காயங்கள் எதுவும் இல்லாத காளைகளுக்கு மட்டுமே அனுமதி

இன்று முதல் 14ஆம் தேதி வரை காளைகளுக்கு சான்றிதழ் வழங்கப்படுகிறது

17ஆம் தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது

Next Story

மேலும் செய்திகள்