வேலை நேரத்தில் சலுகை - பெண் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி

x

புதுச்சேரியில் அரசு துறைகளில் பணிபுரியும் பெண்களுக்கு, வெள்ளிக்கிழமைதோறும் பணி நேரத்தில் 2 மணி நேரம் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு புதுச்சேரி பெண் அரசு ஊழியர்கள், பெரும் மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்