#BREAKING | அதிரடியாக குறைந்த வணிக சிலிண்டர் விலை | Commercial LPG Cylinders | ThanthiTV

x

வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 116 ரூபாய் குறைப்பு, இன்று முதல் சிலிண்டர் விலை 1,893 ரூபாய்க்கு விற்பனை/கடந்த அக்டோபர் மாதம் சிலிண்டர் விலை 2009 ரூபாய்க்கு விற்பனையானது, 2009 ரூபாயிலிருந்து தற்போது 1893 ஆக விலை குறைப்பு,வீட்டு உபயோக சிலிண்டர் கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை - ரூ.1068//கோப்புக்காட்சி


Next Story

மேலும் செய்திகள்