கல்லூரி மாணவிகளை அநாகரிகமாக பேசிய டீனுக்கு ஷாக் கொடுத்த மாணவர்கள்

x
  • விரு துநகரில், மாணவிகளை அநாகரீகமான முறையில் பேசிய கல்லூரி முதல்வர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, சுவரொட்டிகள் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
  • ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இயங்கி வரும் தனியார் பல்கலைக்கழகத்தில், பிகாம் படித்து வரும் மாணவ மாணவிகள், நண்பனின் சகோதரன் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றுள்ளனர்.
  • 2 நாள் விடுமுறைக்கு பிறகு கல்லூரி வந்த மாணவிகளை, கல்லூரி முதல்வர் சந்திரா என்பவர், அருவெறுக்கத்தக்க முறையில் பேசியதாக கூறப்படுகிறது.
  • இதற்கு கண்டனம் தெரிவித்து, மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்